"மிகப்பெரிய அளவில் தடுப்பூசிப் பணியை தொடங்குங்கள்"- ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவு

0 1767
"மிகப்பெரிய அளவில் தடுப்பூசிப் பணியை தொடங்குங்கள்"- ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உத்தரவு

ரஷியாவில் அடுத்த வாரத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை, மிகப்பெரிய அளவில் தொடங்குமாறு அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.

இதனால், ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி அடுத்த வாரத்தில் இருந்து, அந்நாடு முழுவதிலும் நடைமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிரியர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும், தடுப்பூசி செலுத்துவதில் முன்னுரிமை வழங்கப்படும் எனவும், புதின் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments